நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
'சிநேகம் பவுண்டேஷன்' என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளை பதிவிட்டு அதன் மூலம் பணம் பறிப்பில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.