கடந்த நவம்பர் மாதம் நடிகை அமலா பாலுக்கு 2ஆவது திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் தனது பெரிய 'பேபி பம்பை' காட்டியபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.