தமிழ் திரையுலகில் புது புது அர்த்தங்கள் திரைப்படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை சித்தாரா.
புது வசந்தம், புரியாத புதிர், நட்புக்காக, படையப்பா, முகவரி போன்ற ஏராளமான திரைப்படங்களில் சித்தாரா நடித்துள்ளார்.
50 வயதாகும் சித்தாரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒருவரை இவர் காதலித்ததாகவும் அந்த காதல் கைகூடாததால் அந்த நினைப்பிலேயே சித்தாரா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் தெரிகிறது.
மேலும் தந்தையின் பிரிவால் சித்தாரா மிகவும் மனவேதனையில் இருப்பதாகவும் தெரிகிறது.