// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உலக நாடுகளில் வருடம் பிறக்கும் நேரம்

இலங்கை

வருடம் பிறக்கும் நேரம் :14.4.2023 வெள்ளிக்கிழமை பகல் 2.59 மணி

புண்ணியகாலம்:14.4.2023 வெள்ளிக்கிழமை பகல் 10.59 மணி முதல் மாலை 6.59 வரை

கைவிசேடம்:15.4.2023 சனிக்கிழமை காலை 6.45 முதல் 7.30 வரையும் காலை 8.00 மணிமுதல் 8.55 வரையும்

இங்கிலாந்து

வருடம் பிறக்கும் நேரம் :14.4.2023 வெள்ளிக்கிழமை  

புண்ணியகாலம்:14.4.2023 வெள்ளிக்கிழமை காலை 6.29 மணி முதல் 2.29 மணிவரை

கைவிசேடம்:15.4.2023 சனிக்கிழமை காலை 7.30 முதல் 8.45 வரை

கனடா,அமெரிக்கா

வருடம் பிறக்கும் நேரம் :14.4.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 5.29 மணி

புண்ணியகாலம்:13.4.2023 வியாழக்கிழமை இரவு 1.29 முதல் 14.4.2023 வெள்ளிக்கிழமை காலை 9.29 வரை

கைவிசேடம்:15.4.2023 சனிக்கிழமை காலை 8.30 முதல் 9.35 வரை

அவுஸ்திரேலியா:(மெல்பேர்ன்,சிட்னி)


வருடம் பிறக்கும் நேரம்-14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 7.29

புண்ணியகாலம்:14.4.2023 வெள்ளிக்கிழமை பகல் 3.29 மணிமுதல் இரவு 11.29 வரை

கைவிசேடம்:15.4.2023 சனிக்கிழமை பகல் 11.50 மணி முதல் 11.40 வரை


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்