day, 00 month 0000

மீண்டும் திறக்கப்படும் இந்திய விசா மையம்

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் கடந்த 15 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்