day, 00 month 0000

அரசுக்கு தமிழ் கட்சிகள் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 10ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையில், 7 நாட்கள் கால அவகாசம் வழங்கி இருந்தன.

அதிகாரப்பகிர்வு, காணி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களில் இந்த 7 நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்.

அல்லாவிடில் அரசுடனான பேச்சுவார்த்தையை தொடர்வதில்லை என தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன.

அந்த காலக்கெடு இன்றுடன் (17) நிறைவடையும் நிலையில், ஜனாதிபதியிடமிருந்து தமிழ் கட்சிகளுக்கு சாதகமான பதிலெதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்