day, 00 month 0000

மினி ஏலத்தில் வரலாற்று பதிவை செய்த இங்கிலாந்து சாம் கரண்

IPL – Indian Premier League இன்றைய மினி ஏலத்தில் வரலாற்று பதிவை செய்த இங்கிலாந்து சாம் கரண்

இன்றைய மினி ஏலத்தில் 18.5 கோடி இந்திய ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் சாம் கர்ரான் ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டார்.

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரே நபராக தனக்கான வரலாற்றை அவர் அடைந்துள்ளார்.

இன்றைய IPL – Indian Premier League 2023 மினி எழுத்தில் வாங்கப்பட்ட மற்றும் சில முக்கிய வீரர்கள் விபரம் ????

❕அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் Ben Stokes Chennai Super Kings அணிக்காக 16.25 கோடி கொடுத்து வாங்கப்பட்டார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்