day, 00 month 0000

உலகக் கிண்ண கால்பந்து ரசிகர்களுக்காக டோஹா நாட்டுக்கு வந்தடைந்த மிதக்கும் ஹோட்டல்

மிதக்கும் ஹோட்டல், 2022 உலகக் கிண்ண கால்பந்து  ரசிகர்களுக்காக டோஹா நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.

கப்பலில் 2633 அறைகள் உள்ளன மற்றும் 6000 க்கும் அதிகமான மக்கள் தங்கலாம்.6 நீச்சல் குளங்கள், 13 உணவகங்கள் மற்றும் உலகக் கோப்பை பார்வையாளர்களுக்கு சேவை செய்ய அனைத்து எஸ்கார்ட் escorts சேவைகளும் உள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்