// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி சாதனை படைத்த சிம்பாவே அணி

சிம்பாவே அணியின் ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு சாதனை படைப்பு

நேற்றைய அவுஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டினால் அவுஸ்திரேலிய அணியை முதல்தடவையாக வீழ்த்தியுள்ளது.

சிம்பாவே அணியின் சிறந்த பந்து வீச்சின் மூலம் அவுஸ்திரேலிய அணியினரை 141 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.

பின்னர் சிம்பாவே அணி 142 ஓட்டங்களை 7 விக்கெட்டினை இழந்து பெற்று, வரலாற்று வெற்றியை பெற்றது.

அவுஸ்ரெலியா அணியை முதல் தடவையாக சிம்பாவே ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வரலாற்றை செய்தது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்