day, 00 month 0000

200வது டி20 போட்டியில் தோற்ற இந்திய அணி! தொடர் சாதனைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்த போட்டி இந்திய அணி விளையாடிய 200வது டி20 போட்டியாகும்.

பாகிஸ்தான் அணிக்கு பிறகு 200 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணியாக இந்தியா உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தான் விளையாடிய முதல் டி20 போட்டி தொடங்கி, 50வது போட்டி, 100வது போட்டி, 150வது போட்டி என அனைத்து மைல்கல் போட்டிகளிலும் வெற்றியை சுவைத்துள்ளது.

ஆனால், 200வது போட்டியில் தோற்ற நிலையில் இந்தியாவின் தொடர் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்