கொக்குத்தொடுவாயில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன