day, 00 month 0000

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கனேடிய பிரதமராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ.

இவரின் ஆண்டு வருமானம் $347,400 ஆகும். ஜஸ்டின் ட்ரூடோ பயணக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பிற சலுகைகளுக்கும் தகுதியுடையவராக இருக்கிறார்.

அவரின் தற்போதைய சொத்து மதிப்பு $88 மில்லியன் ஆகும்.

ஜஸ்டின் ட்ரூடோவின் நிகர மதிப்பு கடந்த 2000ஆம் ஆண்டில் $4 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்