// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆனோல்டின் நியமனத்திற்கு எதிராக மணி தரப்பு வழக்குதாக்கல்

யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் இவ் வழக்கு இன்று பிற்கல் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான சுற்றிக்கையில், இருதடவைகள் வரவுசெலவுத் திட்டத்தை சமர்பித்து வெல்லமுடியாமல் பதவியிழந்தவர் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடமுடியாது என மேற்கோள்காட்டியே குறித்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்