cw2
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக்கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளன.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.