day, 00 month 0000

புதிய இராஜாங்க அமைச்சர்கள் விபரம் ...

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,

  1. ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர்
  2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
  3. லசந்த அழகியவண்ண – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
  4. திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  5. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
  6. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
  7. ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்
  8. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
  9. தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
  10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
  11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  12. அருந்திகா பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
  13. விஜித பேருகொட – பிரிவேன் கல்வி இராஜாங்க அமைச்சர்
  14. லொஹான் ரத்வத்த - பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
  16. சனத் நிஷாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
  17. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
  18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
  19. சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்
  20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர்
  21. எஸ்.வியாளேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர்
  22. சிசிர ஜயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
  23. பியால் நிஷாந்த டி சில்வா – மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
  24. பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  25. டி.வி.சானக – வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
  26. டி.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  27. சஷீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
  28. டாக்டர். சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
  29. காதர் மஸ்தான் - மாநில ஊரக விவகார அமைச்சர்
  30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  31. அரவிந்த் குமார் - மாநில கல்வி அமைச்சர்
  32. கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்
  33. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  34. கலாநிதி சுரேன் ராகவன் - மாநில உயர்கல்வி அமைச்சர்
  35. டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்
  36. சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  37. அனுர பெஷ்கோல் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்