அடுத்த வாரத்திற்குள் காஸாவில் போர் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.