யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய நிலத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் வறுத்தலைவிளான் , காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.