day, 00 month 0000

அமெரிக்காவை தாக்கப்போகும் சூரியப் புயல்

சூரியப் புயலால் ஏற்படும் சூரியக் காற்று வளிமண்டலத்தைத் தாக்கும் போது வானில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் பார்க்க முடியும். 

நியூ இங்கிலாந்தில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 17 அமெரிக்க மாகாணங்களில் இந்த நிகழ்வு நிகழ வாய்ப்புள்ளது.

11 வருடத்திற்கு ஒருமுறை சூரியப் புயலின் வேகம் அதிகமாக இருக்கும்.

சூரியனில் இருந்து மின் துகள்கள் (ஹைட்ரஜன் அயன் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், மீசான்) வேகமாக வீசப்படுவதே சூரியப் புயல் எனப்படுகிறது. 

விண்மீன்கள் மின்னுக்குவதற்கு சூரியப்புயல் தான் காரணம் ஆகும்.

சூரியனில் இருந்து மின் துகள்கள் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும். 

சில நேரம் அதிக வேகமாக அடிக்கும்போது, அது சூரியப் புயல் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்