கியூபெக்கின் லாக்-மெகாண்டிக்கில், கடந்த 2013 ஜூலை மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் 72 பெட்டிகளுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரயில் வெடித்து சிதறியது, வெடிப்பு மற்றும் கடுமையான வெப்பம் பரவிய நிலையில் 47 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்து 10ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.