day, 00 month 0000

பிரபஞ்சத்தில் உள்ள ஒலியியல் பற்றிய புது பார்வை

பிரபஞ்சம் அதாவது விண்வெளியில் பல ரகசியங்களை இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவண்ணமே இருக்கின்றனர்.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கு பின்னும் வானியல் சார்ந்து புது கோட்பாடுகளும் அறிவியல் கிளைகளும் உருவாகி வருகிறது.

இந்திய வானியல் ஆய்வு நிறுவனம் ஒன்று அதன் புதிய கண்டுபிடிப்பு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்டத்தில் உள்ள ஒலியியல் பற்றிய புது பார்வையை தந்துள்ளது.

இந்தியாவின் பெரிய மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப்- Giant Metrewave Radio Telescope உலகின் ஆறு பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாகும். 

இது 'அதி-குறைந்த அதிர்வெண் ஈர்ப்பு அலைகளால் ஏற்படும் பிரபஞ்சத்தின் இடைவிடாத ஒலி அதிர்வுகளுக்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்