day, 00 month 0000

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் களத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான்

தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி ஆகியோர் இன்று நேரில் சென்று ஆராய்ந்தனர்.

குருந்தூர்மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்தை பார்வையிடுவதற்காக இன்று குருந்தூர் மலைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கள விஜயம் செய்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்