அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்;பியா நகரில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு இச்மபவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிஎன்என் உட்பட பல அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.