cw2
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது.
சிவில் பாதுகாப்புக் குழுவினர் தீயை அணைத்ததாகவும், அந்த இடத்தில் நடமாடும் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அஜ்மான் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை.