ரசியாவின் காவலன் ka-52 .ஒரே நேரத்தில் இரண்டு டேங்கி அழித்து ka-52 டபிள் கில் என்றுசொல்லப்படும் சாதனை செய்துள்ளது. இதுவே உக்ரைனின் எமனாகவும் ரசியாவின் போர் காவலனாகவும் பார்க்கப்படுகிறது. ஊடக பேசுப்பொருளாகவும் மாறியுள்ளது.
இந்த ka-52 பைலட்கள் ஒவ்வொரு முறையும் போர்க்களத்துக்கு செல்லும் போது இவ்வாறு ஏழுதி வைத்து செல்வார்களாம் i m your karma இது எதிரிகளை எச்சரிக்கும் வாசகமாக பார்க்கப்படுகிறது.
ka -52 இதன் ஆரம்பத்தில் அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த வீரன் இதை தயாரிக்க ரசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அது சரியான ஒரு நடைமுறைக்கு வரவில்லை அப்போது தான் இருளில் கிடைத்த ஒளி போல கை கொடுத்தது இஸ்ரேல்.
ரசியாவும் இஸ்ரேலும் இணைந்து kamov நிறுவனம் ஊடாக 1980 ka -52 5வது ப்ரோடோடைப்பை உருவாக்கினார். ஜூன்.17 .1982 இல் தான் வடிவமைக்கப்பட்டது.அப்போது அது பெற்ரறபெயர் black shark இதனை டெஸ்ட் லைட் டிசம்பர்,14,1987 செய்தது இதற்கு அன்றே நேட்டோ வைத்த பெயர் “Hokum -A “ஆனாலும் இதற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழலில் mi 28 உற்பத்தி வரிசையில் சோவியத் ரசியா பல மடங்கு இலாபம் பார்த்தது. ஆனாலும் ரசியாவுக்கு ka -52 தொடர்பில் பெரும் வாஞ்சை இருந்தது.
அப்போது துருக்கிக்கு ரசியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று வருகிறது (1997) அதில் ka -50யை அட்வான்ஸ் செய்து எனக்கு ஒரு வப்பன்ஸ் செய்து தா என erdogan கேட்க அனைத்தும் தயாரான நிலையில் 114 என கேட்கப்பட்டது 50 என குறைய தம் நஷ்டத்தால் ஒப்பந்தம் கேன்சல் செய்தது ரசியா.
இதை விடுத்து இத்தாலியன் A -129 ஹெலி வாங்குகிறேன் 2007 இல் நடக்கின்றது இவை எல்லாம்
1997 இஸ்ரேல் மீண்டும் ஊக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றது அப்போது தான் israel aircraf t industries இணைந்து 2 சீட் ,ஆறு ஏவுகணை பொறுத்த கூடிய வண்ணம் ka -52 Alligator ஹெலியை தயார் செய்கின்றனர். இங்குதான் Torzhok (டோரலோக்)குக்கு 3 ஆர்டர் கிடைக்கின்றது .
இவை யாவும்இப்படி இருக்க ரசிய air force தமது படையில் 140 ka -52 s எனபதை 2011 சேர்க்கின்றனர். இதுவும் போதாது என்று 2018 ka -52 m ரகம் 144 உக்ரைன் யுத்தத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.