கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்று(18.05.2023) சந்தித்துள்ளார்.
செந்தில் தொண்டமான் ஆளுநராக பதவி பிரமாணம் செய்த பின்னர், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.