cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இங்கிலாந்திலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கையைப் போன்று இங்கிலாந்திலும் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில்பேருந்து சாரதிகள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதே கோரிக்கையை இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட முக்கியமான சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களும் இன்று போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்