cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பங்களாதேஷின் டாக்காவில் வெடிப்புச் சம்பவம்; 15 பேர் பலி, 100 பேர் காயம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கட்டடமொன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 15 பேர் பலியானதுடன் மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

டாக்காவின் வர்த்தகப் பிரதேசத்திலுள்ள அலுவலகக் கட்டடமொன்றில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

7 மாடி கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்