cw2
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரிலிருந்து படகுமூலம் புறப்பட்ட 10 பெரும் தமிழகத்தின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் சென்றடைந்த இலங்கை தமிழர்களிடம் மரைன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.