day, 00 month 0000

ஆங்சான் சூகியின் சிறைத் தண்டனைகாலம் நீடிப்பு

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் 2 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேலும் 3 வருட சிறைத்தண்டனை விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங் சான் சூகிங்கு 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்