cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரித்தானியாவில் தேசிய துக்க தினம் அறிவிப்பு

பிரிட்டன் மகாராணி  இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்