1990 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிக் கோலை அடித்த ஜேர்மனியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரியாஸ் ப்ரெஹ்மே (Andreas Brehme) தனது 63 ஆவது வயதில் காலமானார். இதய நோயால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.