ஜோர்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
இதன் காரணமாக அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.