பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 59 வது வயதில் 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர் தனது காதலியான கேரி சைமண்ட்ஸுனை திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.