மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா பயன்படுத்திய கம்பளி ஆடை ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
சிவப்பு மற்றும் வெள்ளை கம்பளி ப்ளாக் ஷீப் ஸ்வெட்டர் இந்த செப்டம்பரில் Sotheby's இல் $50,000-$70,000 மதிப்பீட்டில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
இந்த ஸ்வெட்டர் ஆடை டயானா அணிந்ததாலேயே பெரியளவில் பிரபலமானது.
தனது 19 வயதில் முதன் முதலில் குறித்த கம்பளி ஆடையை மறைந்த இளவரசி டயானா அணிந்தார்.