day, 00 month 0000

நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்பு- கடலோர காவல்படை தகவல்

நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி நிறைவடைந்துள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

 அறிவித்துள்ளது. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

தேடுதல் நடவடிக்கையின்போது, நீருக்கடியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் இந்த பாகங்களை கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிடுவதற்குள் கப்பலைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் விரைந்து செயற்பட்டு வரும் நிலையில், தேடும் பணி இப்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்