day, 00 month 0000

கனடாவில் காணாமல் போன சிறுமியின் மர்ம மரணம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரிற்கு அருகாமையில் காணப்படும் வடக்கு கோபொர்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் மரணத்திற்கான காரணங்கள் எதுவம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்