cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

மன்னரை வாழ்த்துவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள்

மழையையும் பொருட்படுத்தாமல் சார்ஸ் மன்னரிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மக்கள் பக்கிங்காம் அரண்மணைக்கு முன்னாள் திரண்டுள்ளனர்.

மழைதூறலையும் பொருட்படுத்தாமல் வழமையான பிரிட்டனிற்கு காலநிலைக்கு தயாராக பொதுமக்கள் காணப்படுகின்றனர்.

மழைபெய்தாலும் சிறந்த சூழ்நிலை காணப்படுகின்றது என பிரிட்டிஸ் கொடி வடிவிலான தனது குடையை ஏந்தியவாறு 50 வயது அனிட்டாபுரூக்  தெரிவித்துள்ளார்.

அரசபரம்பரை தொடர்பாக நான் பார்த்த முதல் நிகழ்வு 1977 இல் இடம்பெற்றது அன்றைய வீதி கொண்டாட்டங்கள் எனக்கு நினைவில் உள்ளது எனது தாயார் அரசகுடும்பத்தை நேசிப்பவர் நாங்களும் அவர்களை நேசிக்கின்றோம் அவ்வாறே வளர்ந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்