இரண்டாவது டெஸ்டிலாவது இந்த வீரரை நீக்குங்கள்: இந்த பந்துவீச்சாளரை அணிக்கு கொண்டு வாருங்கள்... கவாஸ்கர் அதிரடி
Views: 83
முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.
