எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களை தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என்று பாராளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
எங்கிருந்தோ வந்த புத்த பிக்கு எமது மக்களுக்கு உத்தரவிட யார்?;விக்கி ஆவேசம்-வீடியோ இணைப்பு
Read Time:30 Second