கிளிநொச்சி பாடசாலைக்கும் வழங்கப்பட்ட பஸ் நூலகம்

கிளிநொச்சி பாடசாலைக்கும் வழங்கப்பட்ட பஸ் நூலகம்

பயன்படுத்தப்படாத பஸ்களை புனரமைத்து, அந்த பஸ்களில் நிர்மாணிக்கப்பட்ட நூலகங்கள், பின்தங்கிய 5 பாடசாலைகளுக்கு நேற்று வழங்கப்பட்டன. இந்த 5 பாடசாலைகளில் கிளிநொச்சி தர்மபுரம் தமிழ் பாடசாலையும் உள்வாங்கப்பட்டது.