கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர் என்று...