அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அங்கஜன் இராமநாதன் ஆய்வு

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அங்கஜன் இராமநாதன் ஆய்வு

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆய்வு செய்துள்ளார். கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின்...