கொரோனா உயிரிழப்பு 46 ஆக உயர்ந்தது

கொரோனா உயிரிழப்பு 46 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில்...
சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு...
கொரோனா;மேலும் இருவர் மரணம்

கொரோனா;மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இறுதியை...
பீகாரில் மீண்டும் மலர்ந்தது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

பீகாரில் மீண்டும் மலர்ந்தது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக...
இன்னும் மூன்று வாரங்களில் கொரோனாவுக்கான புதிய தடுப்பூசி;பிரித்தானியா அறிவித்தது

இன்னும் மூன்று வாரங்களில் கொரோனாவுக்கான புதிய தடுப்பூசி;பிரித்தானியா அறிவித்தது

உலகளாவிய கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவருமென கருதக்கூடிய 'பைசர்' மற்றும் 'பயோஎன்ரெக்' மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி இன்னும் மூன்று வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்ற செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புலம்பெயர்...
அமெரிக்காவின் விருப்பங்கள் இலங்கை மீது திணிக்கப்படாது;அமெரிக்கத் தூதுவர்

அமெரிக்காவின் விருப்பங்கள் இலங்கை மீது திணிக்கப்படாது;அமெரிக்கத் தூதுவர்

அமெரிக்காவின் விருப்பங்கள் இலங்கை மீது திணிக்கப்படாது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா டிப்லிட்ஸ்,இலங்கை மீதோ அல்லது வேறு நாடுகளின் மீதோ அமெரிக்காவின் விருப்பங்கள் திணிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க ராஜாங்கச்...
கொரோனாவால் மீள்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து;எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்

கொரோனாவால் மீள்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து;எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்

கொரேனாவைரசினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் 90 நாட்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ள நிலையிலேயே விஞ்ஞானிகள்...
சமூக அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்காக இந்தியா- இலங்கை இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

சமூக அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்காக இந்தியா- இலங்கை இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்களை (HICDP) இந்திய நிதியுதவியில் அமுல்படுத்துவதற்காக இந்தியா- இலங்கை இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இலங்கை பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரசன்னத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில்...
ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்

ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  விடுத்துள்ள எச்சரிக்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் விடயம் தொடர்பாக இலங்கை மக்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...