// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்