day, 00 month 0000

சற்று முன்னர் வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவிப்பை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

குறித்த முடிவுகளை,

https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்