day, 00 month 0000

மணி அணி புறக்கணிப்பு!

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று  வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது வாக்கெடுப்பை புறக்கணிக்க மணிவண்ணன் அணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட் பிரேரிக்கப்படவுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்