// print_r($new['title']); ?>
நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பிற்கு வாகனத்தில் பயணிக்க முடியாதெனவும் விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.