பயண முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட இளைஞர் ஒருவர் பெலாரஸ் போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
33 வயதுடைய இரத்னராசா சஜந்தன் முல்லைத்தீவு இளைஞனே இவாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இளைஞனை கூட்டிச் சென்ற சட்டவிரோத பயண முகவரி இந்த தகவலை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் தகவல் தொடர்பில் அறியமுடியாமல் குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.