இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது துபாய்க்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் துபாயில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ள கோட்டபாய, துபாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த பூங்காவில் உள்ள விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் கோட்டாபயவின் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.