// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும், எம்.எல்.ஏவுமான திருமகன் ஈ.வெ.ரா காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா (46) காலமானார். 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்